உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்
X

உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் ரூபாய் 17.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன் வழங்கினார்

சிவகங்கையில் தனியார் மண்டபத்தில் வருவாய்த்துறை சார்பில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் 361 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.

தேர்தல் காலகட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்கள் மீது பதவியேற்ற 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்த படி, சிவகங்கை மாவட்டத்தில் பெறப்பட்ட சுமார் 6200 மனுக்களில் இருந்து தகுதி உடைய 361 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதில் முதற்கட்டமாக 61 நபர்களுக்கு ரூபாய் 17.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே ஆர். பெரிய கருப்பன் வழங்கினார். கொரானா தொற்று காலத்தை முன்னிட்டு மற்ற 300 நபர்களுக்கு வருவாய்த்துறை மூலம் அவர்களது இல்லத்திற்கே சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

Updated On: 12 Jun 2021 12:42 PM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...