தென் மாவட்ட JCB உரிமையாளர்கள் தவணைத் தொகை கட்ட கால அவகாசம் கேட்டு ஆட்சியரிடம் மனு.

தென் மாவட்ட JCB உரிமையாளர்கள் தவணைத் தொகை கட்ட கால அவகாசம் கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தென் மாவட்ட JCB உரிமையாளர்கள் தவணைத் தொகை கட்ட கால அவகாசம் கேட்டு ஆட்சியரிடம் மனு.
X

தென் மாவட்ட JCB உரிமையாளர்கள். 

சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தென் மாவட்ட மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் தவணைத் தொகை கட்ட கால அவகாசம் கேட்டு கோரிக்கை மனு அளித்தனர.

தமிழகத்தில் கொரானா தொற்று பரவல் காரணமாக போடப்பட்ட தளவில்லா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களில் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்களும் அடங்குவர். இவர்கள் தங்களது JCB இயந்திரத்திற்காக நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்கான தவணை தொகை, அதற்கான வட்டி, வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பணம்,காப்பீட்டு தொகை ஆகியவற்றை செலுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் நீட்டித்து தர வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் அளித்தனர்.

Updated On: 4 Jun 2021 2:57 PM GMT

Related News

Latest News

 1. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 2. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 3. தமிழ்நாடு
  1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை இருவர் கைது
 4. அந்தியூர்
  பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து
 5. அந்தியூர்
  மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார்
 6. மேட்டூர்
  மேட்டூர் அணையில் இன்று காலை 101.05 அடியை எட்டிய நீர்மட்டம்
 7. பரமத்தி-வேலூர்
  பரமத்தி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
 8. ஈரோடு
  ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்
 9. இராசிபுரம்
  நாமகிரிப்பேட்டை அருகே மது பாட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது
 10. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்