/* */

முதலமைச்சர் மனுக்கள் பெறும் திட்டத்தில் 12845 மனுக்கள் : சிவகங்கை ஆட்சியர் தகவல்

முதலமைச்சர் மனுக்கள் பெறும் திட்டம்- மனுக்களுக்கு தீர்வு காண்பது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

முதலமைச்சர் மனுக்கள் பெறும் திட்டத்தில் 12845 மனுக்கள் : சிவகங்கை ஆட்சியர் தகவல்
X

சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன ரெட்டி

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சர் மனுக்கள் பெரும் திட்டத்தில் 12845 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனுக்கள் பெரும் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 12,845 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற உங்கள் தொகுதி முதலமைச்சர் மனுக்கள் பெறும் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண்பது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உங்கள் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் தனி துரை அமைத்து அதற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் 100 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும். அதன்படி சிவகங்கை மாவட்டத்திலுள்ள உள்ள அனைத்து துறைகளில் மூலம் 12845 மனுக்கள் பெறப்பட்டுள்ள இந்த மனுக்கள் மீது அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மனுதாரரின் முகவரிக்கே நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு விண்ணப்பதாரரின் தன்மைக்கேற்ப நிறைவேற்றக்கூடிய பிரச்சினைகளை உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 5 Jun 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் அர்ச்சகர்களுக்கு இடையே ...
  2. திருவண்ணாமலை
    வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் ஸ்ரீ ராமநவமி விழா துவக்கம்: நாளை சீதாராம திருக்கல்யயாண...
  4. தொண்டாமுத்தூர்
    வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: பாஜக நிர்வாகியிடம் ரூ. 81 ஆயிரம்...
  5. திருவண்ணாமலை
    வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. ஆரணி
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
  8. திருவண்ணாமலை
    நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கணினி மூலம் மூன்றாம் கட்ட...
  9. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா