அண்ணனை கட்டையால் அடித்துக் கொன்ற தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு.

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அண்ணனை கட்டையால் அடித்துக் கொன்ற தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு.
X

அண்ணனை கட்டையால் அடித்துக் கொன்ற தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள அறிகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் வயது 30 அவரது அண்ணன் புவனேந்திரனை (39) இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், மதியழகன் கட்டையால் அடித்ததில் அண்ணன் புவனேந்திரன் மண்டை உடைந்து பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். உடலை கைபற்றிய கல்லல் காவல்துறையினர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அண்ணனை கொலை செய்த மதியழகனை தேடி வருகின்றனர். கொலை நடந்த சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

Updated On: 22 July 2021 2:01 PM GMT

Related News

Latest News

 1. ஆண்டிப்பட்டி
  இன்று தேனி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை
 2. கம்பம்
  தேனி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
 3. கம்பம்
  நவ.1ல் கேரள எல்லை முற்றுகை: 5 மாவட்ட விவசாயிகள் அறிவிப்பு
 4. பவானிசாகர்
  பவானிசாகர் அணையில் இன்றைய நீர்மட்டம் 102 அடி: நீர் வெளியேற்றம் 5,400...
 5. தமிழ்நாடு
  1000க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி 200 கோடி மோசடி: ஒருவர் கொலை இருவர் கைது
 6. அந்தியூர்
  பர்கூர் மலைப் பாதையில் இரு வேறு சம்பவங்களில் வாகன விபத்து
 7. அந்தியூர்
  மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார்
 8. மேட்டூர்
  மேட்டூர் அணையில் இன்று காலை 101.05 அடியை எட்டிய நீர்மட்டம்
 9. பரமத்தி-வேலூர்
  பரமத்தி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
 10. ஈரோடு
  ஈரோட்டில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்