சீமான் தந்தை காலமானார் - திமுக சார்பில் அமைச்சர் பெரியகருப்பன் அஞ்சலி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சீமான் தந்தை காலமானார் - திமுக சார்பில் அமைச்சர் பெரியகருப்பன் அஞ்சலி
X

சீமான் தந்தை காலமானார். திமுக சார்பில் அமைச்சர் பெரியகருப்பன் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகில் அரணையூர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து சீமான் சென்னையிலிருந்து விரைந்து வந்து தனது தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சீமானிடம் ஆறுதல் கூறினார்.

அப்பொழுது முதல்வர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்ததை பெருமையாக கருதுவதாக சீமான் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் மறைந்த சீமானின் தந்தை செந்தமிழனின் உடலிற்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி சிமானுக்கு ஆறுதல் கூறினார்.

Updated On: 14 May 2021 2:01 PM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...