பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் மீது குண்டாஸ்.

பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவை...

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் மீது குண்டாஸ்.
X

பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய இருவர் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கடந்த 07.03.௨௧ ம் தேதி வளர்மதி, க.பெ சந்தியேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மானாமதுரை காவல் நிலைய குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு தனசேகர்,ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் வழக்கில் தொடர்புடைய இவர்கள் மீது சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராசராசன் பரிந்துரையின் பேரில்,சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி உத்தரவின் படி தடுப்புக் காவல் (குண்டர்) சட்டத்தில், மானாமதுரை காவல் இன்ஸ்பெக்டர் அனுசா மனோகரியால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 14 May 2021 2:03 PM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...