கேஸ் சிலிண்டருக்கு ஒப்பாரி வைத்து போராட்டம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கேஸ் சிலிண்டருக்கு ஒப்பாரி வைத்து போராட்டம்
X

சிவகங்கையில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திமுக சார்பில் ஒப்பாரி போராட்டம் நடைபெற்றது.

சமீப காலமாக தினசரி பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலைகள் ஏறி வருகிறது. இதை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு திமுக சிவகங்கை மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் திமுக தென்னவன் முன்னிலையில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இதில் நூதன முறையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அதற்கு பாடை கட்டி தூக்கி வந்ததுடன் அதனை சுற்றி ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Updated On: 22 Feb 2021 11:30 AM GMT

Related News

Latest News

 1. பல்லாவரம்
  சாலையை துண்டித்த தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தைக்கண்டித்து தொடர்...
 2. சங்கராபுரம்
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் திமுக ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர்...
 3. சேலம்
  சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 4. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 5. கிருஷ்ணகிரி
  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 6. குன்னூர்
  குன்னூர் வெலிங்டனில் விதி மீறி கட்டிய கட்டடங்கள் இடிக்கும் பணி...
 7. குளித்தலை
  வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
 8. கோபிச்செட்டிப்பாளையம்
  கோபி சுற்று வட்டாரத்தில் நாளை 25 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
 9. தாராபுரம்
  'சிறுவர் செய்யும் தவறுக்கு, பெற்றோர் அபராதம் கட்டணும்'
 10. தமிழ்நாடு
  சங்கராபுரம் பட்டாசுக்கடை தீவிபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சம்: ...