/* */

பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையா முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்

பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையா முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்
X

பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையா முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா நேற்று முகாம் அலுவலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அத்துடன் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் அறுவை சிகிச்சை முடித்து நலமுடன் திரும்பினார், அவர் தனது கணவர் பாஸ்கருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். உடன் பட்டிமன்ற பேச்சாளர் எஸ். ராஜா, கல்யாண மாலை மோகன், இயக்குநர் மீரா நாகராஜன் ஆகியோர் உள்ளனர்.

Updated On: 4 Dec 2021 7:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நீ பாதி நான் பாதி கண்ணே, அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே’
  5. லைஃப்ஸ்டைல்
    ‘எண்ணங்களை லேசாக்கினால், மன அழுத்தம் பஞ்சாய் பறந்து போகும்’
  6. திருமங்கலம்
    வாடிப்பட்டி, சித்தர் பீடத்தில் சித்ரா பௌர்ணமி : இலவச சித்த மருத்துவ...
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே பள்ளி ஆண்டு விழா..! பாடலாசிரியர் மதன் கார்க்கி...
  8. சோழவந்தான்
    வாடிப்பட்டி, குலசேகரன் கோட்டையில் தேரோட்டம்: பலத்த போலீஸ்...
  9. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 57 கன அடியாக நீடிப்பு..!