சேலம்-மேற்கு

சேலம்-மேற்கு

சேலத்தில் கனமழை: 20க்கு மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சேலத்தில், கனமழையால் 20க்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.

சேலத்தில் கனமழை: 20க்கு மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்
சேலம்-மேற்கு

2024ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி: விஜய்வசந்த் எம்.பி., பேட்டி

வரும் 2024 ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி என விஜய்வசந்த் எம்.பி., தெரிவித்துள்ளார்.

2024ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி: விஜய்வசந்த் எம்.பி., பேட்டி
ஓமலூர்

சேகர் ரெட்டி பணம் கொடுத்ததாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: எடப்பாடி...

திமுகவில் 13 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யவில்லை

சேகர் ரெட்டி பணம் கொடுத்ததாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: எடப்பாடி பழனிசாமி
ஓமலூர்

பெங்களூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு கடத்தி வரப்பட்ட குட்கா பொருள் ...

பெங்களூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ 68 லட்சம் மதிப்பிலான 50 மூட்டை குட்கா பறிமுதல்

பெங்களூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு கடத்தி வரப்பட்ட  குட்கா பொருள்  பறிமுதல்
சேலம்-மேற்கு

50க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி: குற்றப்பிரிவு...

ஆசை வார்த்தை கூறி பலரிடம் கோடி கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

50க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி: குற்றப்பிரிவு போலீசில் புகார்
சேலம்-மேற்கு

ரேஷன் கடை பயோமெட்ரிக் நடைமுறை சிக்கல்: சேலத்தில் மாதர் சங்கத்தினர்...

பயோமெட்ரிக் நடைமுறையில் உள்ள சிக்கல்களை சீர் செய்யக்கோரி சேலத்தில் மாதர் சங்கத்தினர் ரேஷன் கடை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன் கடை பயோமெட்ரிக் நடைமுறை சிக்கல்: சேலத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சேலம்-மேற்கு

சேலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சேலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
வழிகாட்டி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் 2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207
ஆத்தூர் - சேலம்

ஆத்தூர் தடுப்பூசி முகாம்: கூட்டத்தால் கேள்விக் குறியான சமூக இடைவெளி

ஒரே இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் பொதுமக்களிடையே நோய் தொற்று ஏற்படும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆத்தூர் தடுப்பூசி முகாம்:  கூட்டத்தால் கேள்விக் குறியான சமூக இடைவெளி
சேலம்-மேற்கு

ஆணி படுக்கை மீது 5 நிமிடம் பரதநாட்டியம்: சேலம் மாணவி உலக சாதனை

சேலத்தில் உலக சாதனை முயற்சியாக ஆணி படுக்கை மீது பரதநாட்டியம் ஆடி மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.

ஆணி படுக்கை மீது 5 நிமிடம் பரதநாட்டியம்: சேலம் மாணவி உலக சாதனை
சேலம்-மேற்கு

சேலத்தில் கிறிஸ்தவ மயான பிரச்சனை: இருதரப்பினரிடையே போலீசார் சமரசம்

சேலத்தில் கிறிஸ்தவ மயான பிரச்சனை தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

சேலத்தில் கிறிஸ்தவ மயான பிரச்சனை: இருதரப்பினரிடையே போலீசார் சமரசம்