சேலத்தில் பிரபல தனியார் ஜவுளி கடைகளில் வணிக வரித்துறையினர் சோதனை

சேலத்தில் உள்ள இரண்டு தனியார் ஜவுளிக்கடைகளில் வணிக வரித்துறையினர் சோதனை.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சேலத்தில் பிரபல தனியார் ஜவுளி கடைகளில் வணிக வரித்துறையினர் சோதனை
X

சேலத்தில் உள்ள இரண்டு தனியார் ஜவுளிக்கடைகளில் வணிக வரித்துறையினர் சோதனை.

தமிழகம் முழுவதும் பிரபல தனியார் ஜவுளி கடைகளில் வணிக வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சேலத்தில் இயங்கி வரும் இரண்டு தனியார் ஜவுளி கடைகளில் (போத்தீஸ் மற்றும் சென்னை சில்க்ஸ்) வணிகவரி துறை சேலம் மண்டல இணை ஆணையாளர் தலைமையில் இரண்டு குழுக்களாகப் சென்று வரி ஏய்ப்பு ஏதாவது செய்யப்பட்டுள்ளதா? என்று சோதனையில் ஈடுபட்டனர்.

இன்று மாலை துவங்கிய சோதனை இரவு வரை நீடித்துள்ளது. ஜவுளிக் கடைகளில் உள்ள விற்பனை ரசீதுகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 5 மணி நேரத்தை கடந்து வணிக வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.

Updated On: 14 Sep 2021 5:30 PM GMT

Related News