சேலம்-வடக்கு

சேலம்-மேற்கு

சேலத்தில் கனமழை: 20க்கு மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. சேலத்தில், கனமழையால் 20க்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.

சேலத்தில் கனமழை: 20க்கு மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்
ஓமலூர்

சேகர் ரெட்டி பணம் கொடுத்ததாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: எடப்பாடி...

திமுகவில் 13 பேர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யவில்லை

சேகர் ரெட்டி பணம் கொடுத்ததாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு: எடப்பாடி பழனிசாமி
ஓமலூர்

பெங்களூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு கடத்தி வரப்பட்ட குட்கா பொருள் ...

பெங்களூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு லாரியில் கொண்டு வரப்பட்ட ரூ 68 லட்சம் மதிப்பிலான 50 மூட்டை குட்கா பறிமுதல்

பெங்களூரிலிருந்து திண்டுக்கல்லுக்கு கடத்தி வரப்பட்ட  குட்கா பொருள்  பறிமுதல்
சேலம்-வடக்கு

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட்டில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகன...

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட்டில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகளால் அப்பகுதியில் அச்சம் நிலவி வருகிறது.

சேலம் முள்ளுவாடி  ரயில்வே கேட்டில் சிக்கிக்கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகள்
சேலம்-வடக்கு

சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல்துறை அதிகாரிகள்...

சேலத்தில் பல்வேறு சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் ஏலம் விடப்பட்டன.

சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் ஏலம்
சேலம்-வடக்கு

சேலத்தில் திமுக கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன...

சேலத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் திமுக கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
வழிகாட்டி

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் பயிற்சி ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் 2207

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB தேர்வு: காலியிடங்கள்-2207
ஆத்தூர் - சேலம்

ஆத்தூர் தடுப்பூசி முகாம்: கூட்டத்தால் கேள்விக் குறியான சமூக இடைவெளி

ஒரே இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியதால் பொதுமக்களிடையே நோய் தொற்று ஏற்படும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆத்தூர் தடுப்பூசி முகாம்:  கூட்டத்தால் கேள்விக் குறியான சமூக இடைவெளி
சேலம்-வடக்கு

அனைவருக்கும் தடுப்பூசி இலக்கு: தமிழகத்துக்கு மத்தியஅரசின் ஒத்துழைப்பு...

மத்தியஅரசிடமிருந்து போதிய தடுப்பூசி கிடைத்திருந்தால் அனைவருக்கும் தடுப்பூசி போட்டிருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அனைவருக்கும் தடுப்பூசி இலக்கு: தமிழகத்துக்கு மத்தியஅரசின் ஒத்துழைப்பு இல்லை
சேலம்-வடக்கு

ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தும் பங்கேற்கவில்லை:...

தமிழக ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்தும் பங்கேற்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தும் பங்கேற்கவில்லை: திருமாவளவன்