/* */

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரிப்பு
X

மேட்டூர் அணை - கோப்புப்படம் 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களாக அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைதான். அதிக அளவு மழை இருந்தால் மேட்டூர் அணை கடகடவென நிரம்புவதும், மழை இன்றி இருந்தால் அணையின் நீர்மட்டம் குறைவதுமாக இருக்கிறது.

ஒகேனக்கல் பகுதியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 2 நாட்களாக 1500 கன அடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், இப்போது நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மிக வேகமாக அதிகரித்துள்ளது. நேற்று 1804 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலையில் 2267 கன அடியாக உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் இன்று காலை 103.73 கனஅடியாக உயர்ந்துள்ளது.

Updated On: 4 Jun 2023 6:34 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!