/* */

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 978 கன அடியாக குறைந்தது

சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி, 978 கன அடியாக குறைந்தது

HIGHLIGHTS

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 978 கன அடியாக குறைந்தது
X

கோப்பு படம் 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 112.13 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 81.47 டிஎம்சியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 990 கன அடியில் இருந்து, 978 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 20 Jan 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?