/* */

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 7000 கனஅடியாக குறைப்பு

டெல்டா பாசன தேவைக்காக, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 7000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 7000 கனஅடியாக குறைப்பு
X

கோப்பு படம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி, 72.97 அடியாக இருந்தது. அணையின் நீர்இருப்பு 35.30 டி.எம்.சி. ஆக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 12,112 கன அடியில் இருந்தது 10,277 கன அடியாக குறைந்துள்ளது.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 16,000 கன அடி வீதம் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு, காலை 11:00 மணி முதல் 7,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Updated On: 20 Sep 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி