/* */

மேட்டூர் அணையில் 10,000 கன அடியாக நீர் குறைத்து வெளியேற்றம்

மேட்டூர் அணையில் இன்று காலை நிலரவப்படி 10,000 கன அடியாக நீர் குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

மேட்டூர் அணையில்  10,000  கன அடியாக நீர் குறைத்து வெளியேற்றம்
X

மேட்டூர் அணை.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.95 அடியாக உள்ளது. நீர்இருப்பு 87.16 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து : வினாடிக்கு 4,098 கன அடியிலிருந்து 3,843 கன அடியாக குறைந்தது.

அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 15,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக தண்ணீர் குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 31 Dec 2021 3:45 AM GMT

Related News