Begin typing your search above and press return to search.
சேலம் மாவட்டத்தில் 88.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக எடப்பாடியில் 29 மி.மீ
சேலம் மாவட்டத்தில் 88.20 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
சேலம் மாவட்டத்தில் நேற்று 88.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக எடப்பாடி 29 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.
மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :
எடப்பாடி - 29.0 மி.மீ
கரியகோவில் - 19.0 மி.மீ
தம்மபட்டி - 15.0 மி.மீ
சங்ககிரி - 7.2 மி.மீ
மேட்டூர் - 5.2 மி.மீ
வீரகனூர் - 4.0 மி.மீ
P. N. P - 3.0 மி.மீ
காடையாம்பட்டி- 2.0 மி.மீ
ஏற்காடு - 1.8 மி.மீ
ஆணைமடுவு - 1.0 மி.மீ
ஆத்தூர் - 1.0 மி.மீ