சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சேலம் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 62 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள்.

நேற்றுவரை 611 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மொத்தம் 608 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்று பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.

Updated On: 26 Oct 2021 5:31 PM GMT

Related News