சேலம் மாவட்டத்தில் தொடரும் மழை: 335.60 மி.மீ பதிவு

சேலம் மாவட்டத்தில் 335.60 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சேலம் மாவட்டத்தில் தொடரும் மழை: 335.60 மி.மீ பதிவு
X

சேலம் மாவட்டத்தில் நேற்று 335.60 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வீரகனூரில் 63 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

வீரகனூர் ------- 63.0 மி.மீ

பெத்தநாயக்கன்பாளையம்------- 50.0 மி.மீ

கெங்கவல்லி ---------- 40.0 மி.மீ

தம்மபட்டி ------ 40.0மி.மீ

ஏற்காடு -------------- 24.6 மி.மீ

ஆத்தூர் ------------------- 24.2 மி.மீ

கரியகோவில் ---------- 20.0 மி.மீ

ஆணைமடுவு ----- 18.0மி.மீ

காடையாம்பட்டி ---- 15.0 மி.மீ

மேட்டூர் ---------------- 11.4 மி.மீ

ஓமலூர் ---------------10.0 மி.மீ

சங்ககிரி --------------- 10.0 மி.மீ

சேலம் ------------------- 5.6 மி.மீ

எடப்பாடி -------------- 3.8 மி.மீ

Updated On: 3 Nov 2021 4:00 AM GMT

Related News