/* */

சேலம் மாவட்டத்தில் 364.90 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையம் 105.0 மி.மீ.

சேலம் மாவட்டத்தில் 364.90 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 364.90 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையம் 105.0  மி.மீ.
X
பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 364.90 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பி.என்.பாளையம் பகுதியில் 105.0 மி.மீ., குறைந்தபட்சமாக ஆணைமடுவு பகுதியில் 1.2 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

பி.என்.பாளையம் - 105.0 மி.மீ

சங்ககிரி -87.0 மி.மீ

ஆத்தூர் -61.0 மி.மீ

ஏற்காடு -41.0 மி.மீ

மேட்டூர் - 28.8 மி.மீ

சேலம் - 15.7 மி.மீ

கரியகோவில் - 10.0 மி.மீ

எடப்பாடி - 9.4 மி.மீ

கெங்கவல்லி - 5.0 மி.மீ

ஆணைமடுவு - 2.0 மி.மீ


Updated On: 24 Sep 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  2. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  3. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  5. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  6. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  8. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  9. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...