சேலம் மாவட்டத்தில் 467.80 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக வீரகனூரில் 70 மி.மீ

சேலம் மாவட்டத்தில் 467.80 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சேலம் மாவட்டத்தில் 467.80 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக வீரகனூரில் 70 மி.மீ
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 467.80 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வீரகனூரில் 70மி.மீட்டரும், குறைந்தபட்சமாக எடப்பாடியில் 9.6 மி.மீ மழை பதிவாகியுள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

வீரகனூர் -70.0 மி.மீ

கெங்கவல்லி - 60.0 மி.மீ

P.N.பாளையம்- 58.0 மி.மீ

சேலம் - 44.4 மி.மீ

காடையாம்பட்டி -42.2 மி.மீ

ஆணைமடுவு - 38.0 மி.மீ

ஏற்காடு - 36.0 மி.மீ

மேட்டூர் -28.2 மி.மீ

ஆத்தூர் -27.0 மி.மீ

சங்ககிரி -19.1 மி.மீ

ஓமலூர் - 18.0 மி.மீ

தம்மப்பட்டி - 17.3 மி.மீ

எடப்பாடி -9.6 மி.மீ

Updated On: 11 Oct 2021 4:15 AM GMT

Related News