/* */

சேலம் மாவட்டத்தில் 223.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையம் 31 மி.மீ.

சேலம் மாவட்டத்தில் 223.20 மி.மீ மழை; அதிகபட்சமாக பி.என்.பாளையம் 31 மி.மீ. பதிவாகியுள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் 223.20 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக பி.என்.பாளையம் 31 மி.மீ.
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் நேற்று 223.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 31 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் ;

PN. P------------------31.0 மி.மீ

தம்மம்பட்டி-----25.0 மி.மீ

கெங்கவல்லி----------24.0 மி.மீ

வீரகனூர்-------24.0 மி.மீ

சங்ககிரி---------------18.4 மி.மீ

ஆணைமடுவு-----15.0 மி.மீ

ஏற்காடு--------------14.4 மி.மீ

காடையாம்பட்டி----12.5 மி.மீ

ஆத்தூர்-------------------11.4 மி.மீ

கரியகோவில்----------11.0 மி.மீ

ஓமலூர்---------------10.4 மி.மீ

எடப்பாடி------------10.0 மி.மீ

சேலம்-------------------9.9 மி.மீ

மேட்டூர்------------------6.2 மி.மீ


Updated On: 26 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  8. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  10. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்