ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் மாற்றம்
X

சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலின் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் ஆத்தூர்(தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜீவா ஸ்டாலின் என்ற வேட்பாளருக்கு மாற்றாக சின்னதுரை போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆத்தூர் தனி தொகுதிக்கு ஜீவா ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதிலிருந்தே அவருக்கு எதிர்ப்பு கிளம்பி வந்தது. காரணம், அவர் ஆதிதிராவிடர் இல்லை என கூறப்பட்டது. ஜீவா ஸ்டாலின் பெற்றோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் இந்த புகார் எழுந்தது. நேற்றைய தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் முன்புகூட இந்த சர்ச்சை நீடித்தது. இதனால் தற்போது வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

Updated On: 2021-03-16T16:34:43+05:30

Related News