/* */

ஜல்லிக்கட்டு: வாடிவாசல் அமைக்க கால்கோள் விழா

புத்திர கவுண்டம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை ஒட்டி வாடிவாசல் அமைக்க கால்கோள் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டு:  வாடிவாசல் அமைக்க கால்கோள் விழா
X

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி மதுரைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் அதிக அளவிலான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையத்தில் வருகின்ற 18 ஆம் தேதியன்று மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றன. அதற்காக வாடிவாசல் அமைக்கும் பணிக்கு கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன், ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னத்தம்பி மற்றும் விழாக் குழுவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 11 Feb 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  5. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  6. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  9. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு