/* */

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இன்று 58 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள்.

நேற்றுவரை 572 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மொத்தம் 568 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்று பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.

Updated On: 15 Oct 2021 4:59 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்