/* */

இராணிப்பேட்டை சிப்காட் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

இராணிப்பேட்டை சிப்காட் அருகே கார் குறுக்கே வநத்தால் கட்டுப்பாட்டை இழந்த டாங்கர்லாரியுடன் கேஸ்டேங்கர் டிரைய்லர் லாரி நேருக்கு ஏர் மோதி விபத்துக்குள்ளானது.

HIGHLIGHTS

இராணிப்பேட்டை சிப்காட் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து
X

ராணிப்பேட்டை மாவட்டம் ,சிப்காட் அடுத்த ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே தேசியநெடுஞ் சாலையில் சித்தூர்நோக்கி கன்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது .

அப்போது எதிரே சென்னை நோக்கி வந்த காலி கேஸ் டேங்கர் டிரைலரை கார் ஒன்று முந்திசென்றதாகவும், அதன் காரணமாக நிலைத்தடுமாறிய லாரியும் டிரைலரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் ஓட்டுநர்கள் சின்னராஜி, ரங்கனகவுடா படுகாயமடைந்தனர் . இருவரையும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் . விபத்து குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.ல்

Updated On: 6 Jan 2022 4:59 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை