/* */

காவலர்களுக்கு தியானப் பயிற்சி: எஸ்பி குத்துவிளக்கேற்றி துவக்கிவைப்பு.

மனழுத்தத்தைப் போக்கி மற்றும் உடல்ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தியானம் ,யோகா போன்ற பயிற்சிகள் மிகவும்அவசியம் எ

HIGHLIGHTS

காவலர்களுக்கு தியானப் பயிற்சி: எஸ்பி குத்துவிளக்கேற்றி துவக்கிவைப்பு.
X

ராணிப்பேட்டையில் காவலர்களுக்கான தியானப் பயிற்சியை மாவட்ட எஸ்பி தீபாசத்யன் தொடக்கி வைத்தார்.

ராணிப்பேட்டையில் காவலர்களுக்கான தியானப் பயிற்சியை மாவட்ட எஸ்பி தீபாசத்யன் தொடக்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த காவலர்களுக்கான தியானப்பயிற்சி முகாம் நடைபெற்றது. ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இராணிப்பேட்டை மாவட்ட எஸ் பி தீபாசத்தியன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது: தற்போது காவலர்கள் பணியின் நிமித்தமாகவும், குடும்ப சூழல் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பாகவும் அதிக மன அழுத்தத்துடன் காணப்படுகின்றனர். சமுதாயத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுறிவருகின்றனர். எனவே அவர்களின் மனழுத்தத்தைப் போக்கி மற்றும் உடல்ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தியானம் ,யோகா போன்ற பயிற்சிகள் மிகவும்அவசியம் என்றார். நிகழ்ச்சியில், டிஎஸ்பி பூரணி,தனிப்பிரிவு எஸ்ஐ.சிதம்பரம், வசந்த், மேலும் ,பயிற்சி வழங்கும் தொண்டு அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சங்கர் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Aug 2021 5:52 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?