/* */

சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

வீடுகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் போது கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அறிவிப்பு

HIGHLIGHTS

சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
X

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஏஜன்சிகள் பொதுமக்களிடம் சிலிண்டர்களை விநியோகிக்கும் போது அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். கூடுதலாக வசூல் செய்யக்கூடாது. அவ்வாறு வசூலிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (அ) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரினை தெரிவிக்கலாம்.

மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி செவ்வாய்கிழமைகளில் மாலை4மணிக்கு நடக்கும் கூட்டத்தில் விவாதித்து சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்.

Updated On: 29 July 2021 11:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு