/* */

காவேரிப்பாக்கத்தில் அமைச்சர் காந்தி தேர்தல் பிரசாரம்

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் அமைச்சர் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்

HIGHLIGHTS

காவேரிப்பாக்கத்தில் அமைச்சர் காந்தி தேர்தல் பிரசாரம்
X

காவேரிப்பாக்கம் தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் காந்தி, உடன் எம்பி ஜெகத்ரட்சகன்

இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் காந்தி வாக்கு சேகரித்தார். இதில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உடனிருந்தார்.

Updated On: 16 Feb 2022 9:30 AM GMT

Related News