/* */

இராணிப்பேட்டை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் மொத்த வாக்காளர்கள் 301753 பேர் உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்ட நகராட்சி, பேரூராட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாக்காளர்கள் பட்டியல் அரசியல். கட்சியினர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது

அதில் அரக்கோணம், ஆற்காடு, மேல்விஷாரம், வாலாஜாப்பேட்டை , இராணிப்பேட்டை நகராட்சிகள் மற்றும் காவேரிப்பாக்கம், திமிரி, அம்மூர்,கலவை, நெமிலி, பணப்பாக்கம், விளாப்பாக்கம், தக்கோலம் பேரூராட்சிகள் ஆகியவற்றில் மொத்த வாக்காளர்கள் 301753 பேர் உள்ளதாக இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல்அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பாஸ்கரப்பாண்டியன் தெரிவித்துள்ளார்

Updated On: 9 Dec 2021 1:33 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?