/* */

உள்ளாட்சித்தேர்தல்: வாலாஜா ஒன்றியத்தில் 1131 பேர் வேட்புமனு தாக்கல்

இராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் வாலாஜா ஒன்றியத்தில் மொத்தம் 1131 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்: வாலாஜா ஒன்றியத்தில் 1131 பேர் வேட்புமனு தாக்கல்
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 2

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 14 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 20

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 108 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 36

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 177 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 297

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 832 பேர்

Updated On: 23 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!