/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஆற்காடு, திமிரி, வாலாஜா, காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய ஒன்றியங்களுக்கு ஊரகஉள்ளாட்சி தேர்தல் கடந்ர 6,9 ஆகிய தேதிகளில நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணிக்கை 7 மையங்கள் நடைபெற்றது.

அதில் 13 மாவட்ட கவுன்சிலர் , 127 ஒன்றிய குழு உறுப்பினர்களில் திமுக கூட்டணியினர் அதிக இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளனர்

மாவட்ட கவுன்சிலர்.

திமுக _ 12

காங்கிரஸ். 1

ஒன்றிய குழு உறுப்பினர்கள்

திமுக _____ 80

காங்கிரஸ். 4

அதிமுக. _ 16

பாமக. _ 17

அமமுக_ 1

பாஜக. _ 1

சுயேச்சை - 8

அதில் சோளிங்கர் ஒன்றியக்குழு மொத்த உறுப்பினர் 19

திமுக - 10

காங்கிரஸ் 2

அதிமுக - 1

பாமக - 6

அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினர் -23

திமுக - 17

அதிமுக - 1

பாஜக - 1

அமமுக - 1

பாமக - 3

நெமிலி ஒன்றியக்குழு உறுப்பினர்-19

திமுக - 8

அதிமுக - 4

பாமக - 5

சுயேட்சை_ 2

காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினர் - 10

திமுக - 5

காங்கிரஸ் 1

அதிமுக - 1

பாமக - 1

சுயேட்சை - 2

வாலாஜா பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினர்- 20

திமுக - 14

காங்கிரஸ் 1

அதிமுக - 3

பாமக - 1

சுயேட்சை - 1

ஆற்காடு ஒன்றியக்குழு உறுப்பினர்- 17

திமுக - 13

அதிமுக - 2

பாமக- 1

சுயேட்சசை 1

திமிரி ஒன்றியக்குழு உறுப்பினர்- 19

திமுக - 13

அதிமுக - 4

சுயேட்சை - 2

Updated On: 13 Oct 2021 3:29 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  3. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  4. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  5. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  7. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  8. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  9. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  10. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...