/* */

இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்

இராணிப்பேட்டை மாவட்டஊரக உள்ளாட்சித்தேர்தலில் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்
X

இராணிப்பேட்டை மாவட்ட வரைபடம்

இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள்

வார்டு 1

1 சேஷன் மா ------ மக்கள் நீதி மய்யம்

2 சதிஷ்குமார் ஆ ------ தேமுதிக

3 வீரராகவன் ஜெ ------ அமமுக

4 லோகநாதன் கி ------ பாமக

5 நகராஜீ மு ------ திமுக

6 சண்முகம் கோ ------ நாம் தமிழர்

7 விஜயன் ல ------ அதிமுக

வார்டு 2

1 அம்பிகா பா ------ திமுக

2 சூடாமணி ர ------ சுயேட்சை

3 சரளாதேவி நா ------ அதிமுக

4 குமாரி மு ------ சுயேட்சை

5 கீதா ஜா ------ தேமுதிக

6 ஜெயந்தி ச ------ நாம் தமிழர்

வார்டு 3

1 கண்ணகி கி ------ நாம் தமிழர்

2 பவித்ரா ச ------ காங்கிரஸ்

3 மேகலா வி ------ பாஜக

4 சுமித்ரா ர ------ தேமுதிக

வார்டு 4

1 வினோதினி சே ------ அமமுக

2 ரமணி கு ------ சுயேட்சை

3 தீபம் நா ------ தேமுதிக

4 கற்பகவல்லி வி ------ அதிமுக

5 மங்கையர்கரசி சு ------ திமுக

6 நத்சாதீரா ச ------ நாம் தமிழர்

வார்டு 5

1 பாக்கியம் தி ------ அதிமுக

2 பிரேமா பா ------ நாம் தமிழர்

3 ஈஸ்வரி மு ------ தேமுதிக

4 சூர்யா ஆ ------ பாமக

5 சுந்தரம்மாள் பெ ------ திமுக

வார்டு 6

1 ஜெயகுமார் குமார் ஜெ ------ பகுஜன் சமாஜ்

2 சக்தி ந ------ திமுக

3 கோகுல கிருஷ்ணன் பி ------ நாம் தமிழர்

4 மணி நா ------ அதிமுக

5 சாந்தி அ ------ தேமுதிக

வார்டு 7

1 கிருஷ்ணமூர்த்தி த ------ திமுக

2 சக்ரவர்த்தி சு ------ பாமக

3 முருகன் க ------ தேமுதிக

4 செந்தில்குமார் செ ------ சுயேட்சை

5 சேகர் சு ------ அதிமுக

6 விஜயன் வீ ------ நாம் தமிழர்

7 தமிழரசி உ ------ அமமுக

வார்டு 8

1 தமிழரசன் ரா ------ அதிமுக

2 திருக்குமரன் ச ------ நாம் தமிழர்

3 செல்வம் ப ------ திமுக

4 துரைராஜ் ந ------ பாமக

5 பாபு ரா ------ சுயேட்சை

6 செல்வகுமார் ------ தேமுதிக

7 மணி எல்சி ------ மார்க்சிஸ்ட்

வார்டு 9

1 லதா க ------ பாகமாக்

2 மகேஷ்வரி வெ ------ அதிமுக

3 ஜெயந்தி திருமூர்த்தி தி ------ திமுக

4 அமலா தி ------ மக்கள் நீதி மய்யம்

5 ஞானேஸ்வரி ச ------ நாம் தமிழர்

வார்டு 10

1 வெண்ணிலா ரா ------ நாம் தமிழர்

2 மாலதி க ------ திமுக

3 சாமந்தி பி ------ அதிமுக

வார்டு 11

1 சவிதா ஜெ ------ அதிமுக

2 அர்ச்சனா க ------ நாம் தமிழர்

3 காந்திமதி பாண்டுரங்கன் பா ------ திமுக

வார்டு 12

1 தனராஜ் சி ------ திமுக

2 சந்தோஷ்குமார் க ------ நாம் தமிழர்

3 கிருஷ்ணன் வ ------ அதிமுக

வார்டு 13

1 மகேந்திரன் பெ ------ அமமுக

2 சுபத்ரா பா ------ தேமுதிக

3 சிவகுமார் ரா ------ திமுக

4 கந்தசாமி கு ------ அதிமுக

6 கதிரவன் ரா ------ நாம் தமிழர்

7 முருகேசன் பொ ------ மக்கள் மேம்பாட்டுக் கட்சி

8 கோவலன் ம ------ இந்திய கம்யூனிஸ்ட்

Updated On: 28 Sep 2021 3:51 PM GMT

Related News