ஆற்காட்டில் பான் குட்கா வியாபாரி கைது..

ஆற்காட்டில் பான் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்த வியாபாரியை கைது செய்தனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஆற்காட்டில் பான் குட்கா வியாபாரி கைது..
X

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் கைதானவர்

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு போலீசார் பைபாஸ் ரோட்டில் ரோந்து சென்றபோது வேப்பூரில் தனியார் திருமண மண்டபம் எதிரே சந்தேகிக்கும் விதத்தில் ஒருவர் லாரியிலிருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தார்.

அங்கு சென்ற போலீசார் விசாரித்ததில் அந்த நபர் மேல் விஷாரத்தைச் சேர்ந்த ஹலீம்பாஷா(40)என்பதும் அவர் லாரியிலிருந்து இறக்கியது தடைசெய்யப்பட்ட பான் குட்கா பொருட்கள் என தெரியவந்த்து.

உடனே ஹலீம்பாஷாவைக் கைது செய்த ஆற்காடு போலீசார் வழக்குப் பதிந்து 15ஆயிரம். மதிப்புள்ள பான்,குட்காப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 5 Oct 2021 4:28 AM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 2. திருவள்ளூர்
  பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
 3. நாமக்கல்
  நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண்...
 4. கும்மிடிப்பூண்டி
  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
 5. நாமக்கல்
  நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து
 6. திருவண்ணாமலை
  கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
 7. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
 8. திருவண்ணாமலை
  நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
 9. நாமக்கல்
  மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
 10. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை