Begin typing your search above and press return to search.
ஆற்காடு அருகே நரிகுறவர்களுக்கு சமூக அமைப்புகள் உணவு வழங்கியது
ஆற்காடு அடுத்த லாடாவரத்தில் உள்ள 100 நரிகுறவ குடுப்பத்தினருக்கு ரெட்கிராஸ் உள்ளிட்ட சமூக அமைப்புகள் சேர்ந்து உணவு வழங்கினர்.
HIGHLIGHTS

ஆற்காடு அடுத்த லாடாவரத்தில் உள்ள 100 நரிகுறவ குடுப்பத்தினருக்கு ரெட்கிராஸ் உள்ளிட்ட சமூக அமைப்புகள் சேர்ந்து உணவு வழங்கினர்.
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிலிலுள்ள இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி ,இமைகள் அறக்கட்டளை சேர்ந்து தற்போதைய ஊரடங்கு காலத்தில் ஆற்காடு தாலூக்காவில் உள்ள கிராமங்களில் வாழ்வாதாரமின்றி இருப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இன்று லாடவரத்தில் உள்ள 100, நரிகுறவர்களின் குடும்பத்தினருக்கு உணவு தயாரித்து வழங்கினர். அதற்கான ஏற்பாடுகளை இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் சரவணன், அன்னை அறக்கட்டளை தலைவர் சையத்,பெல்பிரபு,பாஸ்கரன் ஆகியோர் செய்தனர்.