ஆற்காட்டில் லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது

ஆற்காடு சுற்றுவட்டாரங்களில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நால்வரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காட்டில் லாட்டரி விற்பனை செய்த  4 பேர் கைது
X

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடுமற்றும் கத்தியவாடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிளில் தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு இரகசியத்தகவல் கிடைத்தது .

அதன்பேரில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் ராமு, சிவராமன், தயாளன் மற்றும் தினகரன் ஆகிய 4 பேர் லாட்டரி விற்பனை செய்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து அவர்களிடமிருந்து ரூ,10ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்பு ராமு, சிவராமன், தயாளன், தினகரன் ஆகிய 4பேரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Updated On: 24 Nov 2021 4:28 PM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த அலுவலர்கள் குழு ஆய்வு
  2. சினிமா
    பல மில்லியன் வியூஸ்கள் பெறுவது எப்படி? இதோ ரீல்ஸ் ஐடியாக்கள்!
  3. பூந்தமல்லி
    இன்ஸ்டாநியூஸ் செய்தி எதிரொலி: பழுதடைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்...
  4. இந்தியா
    ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கி விடுமுறை: முழு விபரம்
  5. கோவில்பட்டி
    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன்...
  6. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  7. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  8. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...
  9. சினிமா
    மும்பையில் வீடு வாங்கியுள்ள தமிழ் நடிகர்கள்!
  10. விழுப்புரம்
    காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை