/* */

உள்ளாட்சித்தேர்தல்: திமிரி ஒன்றியத்தில் 1185 பேர் வேட்புமனு தாக்கல்

இராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் திமிரி ஒன்றியத்தில் மொத்தம் 1185 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல்: திமிரி ஒன்றியத்தில் 1185 பேர் வேட்புமனு தாக்கல்
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதனையடுத்து கடந்த 15ந்தேதி தொடங்கிய வேட்புமனு நேற்றுடன் முடிவடைந்தது.

இது வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்

மொத்த மாவட்ட கவுன்சிலர் பதவி: 2

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 14 பேர்

மொத்த ஒன்றிய கவுன்சிலர் பதவி: 19

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 76 பேர்

மொத்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி: 55

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள்: 199 பேர்

மொத்த ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி : 393

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் : 896 பேர்

Updated On: 23 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது