/* */

தேசிய குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு வரவேற்பு

தேசிய அளவில் நடந்த குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற அரக்கோணம் தனியார் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தனியார் பள்ளி மாணவ,மாணவியர்கள் 15 பேர் சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த தேசிய அளிவிலான குத்துச்சண்டைப் போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டியில்,தமிழ்நாடு, பஞ்சாப், பீகார், ஒடிசா, மத்தியபிரதேசம், அரியானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.அதில் ,தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 120பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அரக்கோணம் மாணவ மாணவியர்கள் 15பேர், இறுதிப் போட்டிகளில் வென்று தங்க பதக்கத்தைப் பெற்று சாதனைப் படைத்தனர்..

அதனைத் தொடர்ந்து அரக்கோணம் திரும்பிய பயிற்சியாளர் பிரேம் குமார் மற்றும் மாணவ,மாணவியர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பினை பள்ளி நிர்வாகத்தினர் ,பெற்றோர்,மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பினை அளித்தனர்.

Updated On: 8 Oct 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?