/* */

திருநங்கை மர்ம மரணம் அரக்கோணம் போலீஸ் விசாரணை

அரக்கோணம் மருத்துவ மனையிலிருந்து திருநங்கை ஆம்புலன்ஸில் மேல்சிகிச்சைக்குப் போகும் போது வழியில் மரணம் அடைந்தது குறித்து அரக்கோணம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

திருநங்கை மர்ம மரணம்  அரக்கோணம் போலீஸ் விசாரணை
X

அரக்கோணம் மருத்துவ மனையிலிருந்து திருநங்கை ஆம்புலன்ஸில் மேல்சிகிச்சைக்குப் போகும் போது வழியில் மரணம் அடைந்தது குறித்து அரக்கோணம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்

.காஞ்சிபுரம் மாவட்டம் ஒரிக்கை பகுதியை சேர்ந்தவர் மணி அவரது மகன் குமரன்(28) திருநங்கையான அவர்பெற்றோரைப்பிரிந்து அரக்கோணம் அடுத்த கும்மிடிப்பேட்டையில் தனியாக தங்கி வந்தார் இந்நிலையில் நேற்று குமரன் உடல் நலக்குறைவு காரணமாக அரக்கோணம் அரசு மருத்துவ மனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .. இன்று மாலை மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர் . ஆம்புலன்ஸ் திருவள்ளூர் அருகே சென்றபோது திருநங்கை குமரன் பரிதாபமாக இறந்தார் . உடனே அவரது சடலம் பிரேத பரி சோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருநங்கை குமரனின் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர் .

Updated On: 20 Jun 2021 5:11 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  10. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்