அரக்கோணம் அருகே ஒரே இரவில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளை: பீதியில் பொதுமக்கள்

அரக்கோணம் அருகே ஒரே இரவில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளையடித்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரக்கோணம் அருகே ஒரே இரவில் 2 வீடுகளில் பணம், நகை கொள்ளை: பீதியில் பொதுமக்கள்
X

பைல் படம்.

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் வள்ளி கூலிவேலை செய்து வருகிறார். இவர் வேடலில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றுவீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் கதவுக்கு மேல் உள்ள பகுதி பிரிக்கபட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வள்ளி, உள்ளே சென்று பார்த்ததில் அவர் வைத்திருந்த 2 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடு போயுள்ளது.

இந்நிலையில், அதேபகுதியில் பூட்டியிருந்த மாரி என்பவரின் வீட்டிலும் மரம் நபர்கள் நுழைந்து பெட்டியிலிருந்து ரூ.2 லட்சம் மற்றும் அரை சவரன் நகையைத் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அரக்கோணம் தாலூகா போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் வழக்கு பதிந்து மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

அருகருகே உள்ள இருவீடுகளில் ஒரே இரவில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிரச்சியையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 5 Sep 2021 4:30 PM GMT

Related News

Latest News

 1. சினிமா
  Zee Tamil தொலைக்காட்சி சீரியல் நடிகைகளின் பெயர் பட்டியல்
 2. நாமக்கல்
  நாமக்கல் நகராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்ட விழிப்புணர்வு முகாம்
 3. கோவை மாநகர்
  குழந்தைகளை காக்க பள்ளிக்கூடம் திட்டம்: கோவை எஸ்.பி பத்ரி நாராயணன்...
 4. தமிழ்நாடு
  தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்- சென்னை வானிலை மையம்
 5. கடையநல்லூர்
  கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் வரும் 28ஆம் தேதி மின் தடை
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் நகராட்சி சார்பில் தீவிர தூய்மை பணி
 7. திருச்செங்கோடு
  ஏமப்பள்ளியில் வரும் 28ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
 8. ஈரோடு
  அம்மாபேட்டை அருகே பூதப்பாடியில் ரூ.1.93 கோடிக்கு பருத்தி ஏலம்
 9. நாமக்கல்
  நாமக்கல்லில் தமிழக முதல்வர் வருகை: மேடை அமைப்பு பணிகளை அமைச்சர்கள்...
 10. மதுரை மாநகர்
  மதுரையில் தனியார் உணவகத்துக்கு சீல் வைத்து பூட்டிய அதிகாரிகள்