அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது

வாகன சோதனையின் போது கஞ்சா விற்ற இரண்டு பெண்கள் உள்பட 11 பேரை கைது போலீசார் செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 11 பேர் கைது
X

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவல் உட்கோட்ட புதிய டி.எஸ்.பியாக புகழேந்தி கணேஷ் பொறுப்பேற்றார் .

அதனைத்தொடர்ந்து அவர் அரக்கோணம் சப்டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் .

அதன்பேரில், போலீசர் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரக்கோணம், விண்டர்பேட்டை, பழனிப்பேட்டை, அம்மனூர், குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் சோதனையின் போது கஞ்சா விற்ற இரண்டு பெண்கள் உள்பட 11 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Aug 2021 10:38 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு அரங்கம் துவக்கம்
 2. ஈரோடு
  பவானியில் கொரோனா விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
 3. காஞ்சிபுரம்
  ஸ்கேட்டிங் மூலம் பரதக்கலை விழிப்புணர்வு: காஞ்சிபுரம் மாணவி...
 4. தமிழ்நாடு
  தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் : தமிழக அரசு
 5. விளையாட்டு
  ரஞ்சி கோப்பை: மத்திய பிரதேச அணி சாதனை
 6. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
 7. குமாரபாளையம்
  குமாரபாளையம் சிவன் கோவில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
 8. காஞ்சிபுரம்
  அ.தி.மு.க பொதுச்செயலாளராக இ.பி.எஸ் தான் வரனும்: காஞ்சியில் தமிழ்மகன்...
 9. நாமக்கல்
  நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு: ஒரு முட்டை விலை ரூ.5.50
 10. தமிழ்நாடு
  காவிரி நீர் ஆணைய செயல்பாடு: அமைச்சர் துரைமுருகன் கண்டிப்பு