அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏவும் , அதிமுக துணைக்கொறாடா சு.ரவி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு
X

அரக்கோணம் மருத்துவமனையை ஆய்வு செய்யும் எம்எல்ஏ ரவி.

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அதிமுக துணை கொறாடாவும் அரக்கோணம் எம்எல்ஏ.,வுமான ரவி ஆய்வு செய்தார்.

ஆய்வில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிககளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர், அவர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் வார்டுகளுக்கு நேரில் சென்று அங்கு இருந்தவர்களிடம் மருத்துவமனையில் போதுமான வசதி அமைக்கப்பட்டுள்ளதா என்றும் மருத்துவ பணியாளர்களின் சிகிச்சைக்குறித்தும் கேட்டறிந்தார்.

ஆய்வினைத்தொடர்ந்து, மருத்துவமனையில் ஆக்சிஜன் செரிவூட்டி மையம் அமைக்கப்படுவதற்கான இடத்தினையும் பார்வையிட்டார். பின்னர் அவர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக புதிய கட்டிடம் மற்றும் ஜெனரேட்டர் வசதியுடன் நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வகையில் ஆக்சிஜன் செரிவூட்டி மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்கான நிதியினை தொகுது மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி 33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஆய்வின் போது, மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 22 July 2021 5:17 AM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  பார்வையற்றோருக்கான உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள்...
 2. குமாரபாளையம்
  விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு விருது வழங்கிய கராத்தே மாஸ்டர்
 3. தென்காசி
  தென்காசியில் வரும் 4 ம் தேதி மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு குறைத் தீர்...
 4. தென்காசி
  தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 874 ஹெக்டேர்...
 6. விக்கிரவாண்டி
  விக்கிரவாண்டி பேரூராட்சியில் முக கவசம் அணிய விழிப்புணர்வு தீர்மானம்
 7. நாமக்கல்
  நாமக்கல் அருகே லாரி மோதி டூ வீலரில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு
 8. திருவண்ணாமலை
  உயர்கல்வியில் சேரும் மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: மாவட்ட...
 9. சினிமா
  எதிர்பாராத வெற்றியில் 'மாயோன்':கேக் வெட்டிக் கொண்டாடிய...
 10. திருவண்ணாமலை
  ஓய்வூதியா்கள் 100 சதவீதம் நோகாணலை நிறைவு செய்ய வேண்டும்: மாவட்ட...