/* */

வீட்டில் பதுக்கிய 75 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

வீட்டில் பதுக்கிய 75 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
X

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 லட்ச ரூபாய் மதிப்பிலான 4 டன் குட்கா பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புது கேசவரம் அருகிலுள்ள மாரி மங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து குட்கா கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும் போது அந்த வீட்டிலிருந்து குட்காவை லோடு வேனில் ஏற்றும் போது கையும் களவுமாக போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

இதில் வீட்டில் இருந்த 75 அட்டை பெட்டிகள் கொண்ட குட்கா மற்றும் ஆறு வகையான பான் மசாலாக்கள் அடங்கிய 70 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்து ஓட்டுநர் ரமேஷிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் 75 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிவிக்கின்றனர்.

Updated On: 22 March 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் ஸ்ரீ ராமநவமி விழா துவக்கம்: நாளை சீதாராம திருக்கல்யயாண...
  2. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா
  4. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  5. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  6. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  7. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  8. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  9. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  10. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு