/* */

பயிர்கடன் தள்ளுபடி ரசீது விரைவில் கிடைக்கும்-முதல்வர்

பயிர்கடன் தள்ளுபடி ரசீது விரைவில் கிடைக்கும்-முதல்வர்
X

பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது அடுத்த 15 நாள்களில் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற ரூ. 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார் . இந்நிலையில் இன்று அரக்கோணத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது விவசாயிகளுக்கு 15 நாளில் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Updated On: 10 Feb 2021 4:53 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?