இராணிப்பேட்டை - Page 2

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை...

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி
இந்தியா

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 குறையும்

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 குறையும்
கல்வி

4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் ...

4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு

4 முதல் 9-ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி
தமிழ்நாடு

6 பேர் விடுதலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்

6 பேர் விடுதலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
இந்தியா

பேரறிவாளன் விடுதலை: திமுக எம்.பியிடம் கோபத்தை காட்டிய ராகுல்

பேரறிவாளன் விடுதலைக்கு திமுக ஆதரவு தெரிவித்ததால் திமுக எம்.பியிடம் கோபத்தை காட்டிய ராகுல் காந்தி

பேரறிவாளன் விடுதலை: திமுக எம்.பியிடம் கோபத்தை காட்டிய ராகுல்
வழிகாட்டி

TNPSC-யில் 78 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தில் 78 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

TNPSC-யில் 78 நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்தியா

பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு

பேரறிவாளனை விடுதலை செய்த உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ், நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்

பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு
இந்தியா

மன்னிக்கும் குணத்தை கற்பித்த சிறந்த தந்தையாக இருந்தார்: ராஜீவ் காந்தி ...

இன்று ராஜீவ் நினைவு தினத்தில், தங்களுக்கு மன்னிக்கும் குணத்தை கற்பித்த சிறந்த தந்தையாக இருந்தார் என ராகுல் குறிப்பிட்டிருக்கிறார்.

மன்னிக்கும் குணத்தை கற்பித்த சிறந்த தந்தையாக  இருந்தார்: ராஜீவ் காந்தி குறித்து ராகுல்
பொன்னேரி

சென்னை அனல் மின்நிலைய வளாகத்தில் உதவிப் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை அனல் மின்நிலைய வளாகத்தில் உதவிப் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அனல் மின்நிலைய வளாகத்தில்  உதவிப் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை
இந்தியா

கைதி எண். 241383: பாட்டியாலா சிறையில் நவ்ஜோத் சிங் சித்து

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய நவ்ஜோத் சிங் சித்து பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

கைதி எண். 241383: பாட்டியாலா சிறையில் நவ்ஜோத் சிங் சித்து
விளையாட்டு

ஐபிஎல் 2022: மும்பைக்காக களமிறங்கும் விராட்கோலி

இன்று நடைபெற உள்ள போட்டியில் மும்பை அணிக்கு ஆதரவு தெரிவிக்க விராட்கோலி வான்கடே மைதானத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஐபிஎல் 2022: மும்பைக்காக களமிறங்கும் விராட்கோலி