மரம் விழுந்து ஆட்டோ நசுங்கியது

மரம் முறிந்து விழுந்து ஆட்டோ நசுங்கியது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மரம் விழுந்து ஆட்டோ நசுங்கியது
X

தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஆட்டோ நசுங்கி சேதமடைந்தது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அமரவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் கண்ணன் (45) இவர் இன்று காலை தனது ஆட்டோவில் கிராமத்திலிருந்து தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பயணிகளை சவாரி ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். உள்ளே பயணிகளை இறக்கிவிட்டு மருத்துவமனை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த போது அங்குள்ள மரமொன்று திடீரென ஆட்டோ மீது முறிந்து விழுந்ததில் ஆட்டோ முற்றிலும் நசுங்கி சேதமடைந்தது. இதனையடுத்து அறுவை இயந்திரம் கொண்டு அறுத்து மரத்தை அகற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியிலும் மருத்துவமனை வளாகத்திலும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 2021-04-03T16:30:12+05:30

Related News

Latest News

 1. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 2. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 3. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 4. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்
 6. நாமக்கல்
  காந்தி பிறந்த நாளில் கதர் துணிகளை வாங்கிய நாமக்கல் பா.ஜ.க.வினர்
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள் விழா
 8. நாமக்கல்
  நாமக்கல் வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்
 9. நாமக்கல்
  நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மரவள்ளி சாகுபடி விழிப்புணர்வு...
 10. நாமக்கல்
  ராசிபுரம் தேசிய வேளாண்மை அலுவலகத்தை பட்டுக்கூடு அங்காடியாக மாற்ற...