தொண்டி: மணல் கடத்திய கும்பல் வாகனங்களை போட்டுவிட்டு தப்பி ஓட்டம்

தொண்டி அருகே நள்ளிரவு சட்ட விரோதமாக மணல் கடத்திக் கொண்டிருந்த கும்பல் வாகனங்களை விட்டு விட்டு தப்பி ஓட்டம் பிடித்தது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தொண்டி: மணல் கடத்திய கும்பல் வாகனங்களை போட்டுவிட்டு தப்பி ஓட்டம்
X

தொண்டி அருகே, மணல் கடத்திய கும்பல் விட்டுச் சென்ற வாகனங்கள். 

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, எம்.ஆர். பட்டிணம் கிராமத்தில் நள்ளிரவில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தொண்டி காவல் ஆய்வாளர் முருகேசன் உட்பட போலீஸார் கூட்டாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு டிராக்டரில் மணல் கடத்திக் கொண்டிருந்த கும்பல், போலீஸாரை கண்டதும் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஒடியது. இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 1 டிராக்டர் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும் கைப்பற்றி, வழக்கு பதிந்து தப்பி ஓடிய மணல் கடத்தல் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 10 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...