தனி ரேஷன் கார்டு, தனி வீடு வழங்க மண்டபம் முகாம் அகதிகள் கோரிக்கை

மண்டபம் அகதிகள் முகாமில் தனி ரேஷன் கார்டு தனி வீடு வழங்கக்கோரி இலங்கை அகதிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தனி ரேஷன் கார்டு, தனி வீடு வழங்க மண்டபம் முகாம் அகதிகள் கோரிக்கை
X

மண்டபம் அகதிகள் முகாம்,  இலங்கை அகதிகள் தனி ரேஷன் கார்டு தனி வீடு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்தனர். 

இராமேஸ்வரம், மண்டபம் அகதிகள் முகாமில் நூற்றுக்கணக்கான தனித்தனி வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இலங்கையிலிருந்து வரும் அகதிகள் தங்க வைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தனி ரேஷன் கார்டுகள், சலுகை விலையில் ரேஷன் பொருட்கள் இலவச தங்குமிடம் போன்றவை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு வந்து இங்கு தங்கியுள்ள ரஞ்சனி சசிகலா தேவி ஆகியோர் தாங்கள் பல ஆண்டுகளாக மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வருவதாகவும், தங்கள் தாயார் குடும்பத்தோடு சேர்த்து ஒரே ரேஷன் கார்டு மற்றும் ஒரே வீட்டில் இருப்பதாகவும், தங்களுக்கு தனி ரேஷன் கார்டு மற்றும் தனிவீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அதனை ஒரு மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.

Updated On: 3 May 2022 12:45 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...