/* */

இராமநாதபும் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு!

இராமநாதபும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் இறந்தனர்.

HIGHLIGHTS

இராமநாதபும் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு!
X

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. ராமநாதபுரத்தில் 1524 பேர் தற்பொழுது நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் மட்டும் 2293 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் .இதில் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 400க்கும் மேற்பட்டோர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரே நாளில் மட்டும் சிகிச்சை பலனின்றி 8 பேர் பலியாகியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சரியான உணவு வழங்கப்படுவதில்லை சுகாதார குறைபாடு மருத்துவர்கள் சரிவர சிகிச்சையளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 17 May 2021 5:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்