மோட்டார்பைக், மரத்தின் மீது மோதி 2 பேர் பலி

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
மோட்டார்பைக், மரத்தின் மீது மோதி 2 பேர் பலி
X

இராமநாதபுரம் அருகே மோட்டார்பைக், பனைமரத்தின் மீது மோதியதில் இருவர் பலியானார்கள்.

இராமநாதபுரம் காய்கறி சந்தையில் வேலை செய்து வரும் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த காளியப்பன் என்பவரின் மகன் கார்த்திக் மற்றும் தனியார் மோட்டார்பைக் விற்பனை நிறுவனத்தில் வேலை செய்து வரும் கர்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் ஆகிய இரண்டு இளைஞர்களும் இராமநாதபுரத்திலிருந்து தேர்போகி கிராமத்தில் சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் மோட்டார்பைக்கில் வந்த இவர்களின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பனை மரத்தின் மீது மோதியது.

இதில், இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 March 2021 5:45 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...