சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழா

இராமநாதபுரம்: சிங்காரவேலர் 162வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட், புக் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள் விழா
X

சிந்தனை சிற்பி ம.வெ.சிங்காரவேலர் 162வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவன தலைவர் அன்பழகனார் உத்தரவின் பேரில், இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரையில் வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் வேலாயுதம், மாவட்ட செயலாளர் மெய்யழகன் ஆகியோர் தொண்டி கடற்கரை அருகே அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி மாணவன் கேக் வெட்டி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினான். மேலும் மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில், நோட், புக், வாய்ப்பாடு ஆகியவற்றை மீனவர் பேரவை நிர்வாகிகள் வழங்கினர். இந்நிகழ்வில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Feb 2021 3:17 PM GMT

Related News

Latest News

 1. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 2. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 3. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 4. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்
 6. நாமக்கல்
  காந்தி பிறந்த நாளில் கதர் துணிகளை வாங்கிய நாமக்கல் பா.ஜ.க.வினர்
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள் விழா
 8. நாமக்கல்
  நாமக்கல் வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்
 9. நாமக்கல்
  நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் மரவள்ளி சாகுபடி விழிப்புணர்வு...
 10. நாமக்கல்
  ராசிபுரம் தேசிய வேளாண்மை அலுவலகத்தை பட்டுக்கூடு அங்காடியாக மாற்ற...